Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் வெள்ளி விலை சற்று ஏற்றம்!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.73 ரூபாயாக குறைந்துள்ளது. இதையடுத்து இன்று (21-05-2014) இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 2 ரூபாய் அதிகரித்து 28,188 ரூபாயாக உள்ளது. இதேபோல் வெள்ளியின் விலை 143 ரூபாய் அதிகரித்து 41,173 ரூபாயாகவும் உள்ளது. 
 
 
எனினும், ரூபாயின் மதிப்பு சரிந்ததையடுத்து, கச்சாஎண்ணெய் விலை 70 ரூபாய் அதிகரித்து 6,085 ரூபாயாக உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close