Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எல்.ஐ.சி. இ- டேர்ம் ஆன்லைன் டேர்ம் இன்ஷூரன்ஸ்.....

 எல்.ஐ.சி. இ- டேர்ம் ஆன்லைன் டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 

 
இதில் குறைந்தபட்சம் 25 லட்சம் ரூபாய் முதல் கவரேஜ் பெறமுடியும். 18 வயது முதல் 65 வயது வரை இந்த பாலிசியை எடுக்க முடியும்.  
10 ஆண்டுகள் முதல் 35 ஆண்டுகளுக்கு பாலிசி எடுத்துக் கொள்ளலாம். அதிகபட்சம் 75 வயது வரை கவரேஜ் கிடைக்கும். 
 
30 வயதுடைய நபர் (புகை பழக்கம் இல்லாதவர்) 30 ஆண்டுகளுக்கு 50 லட்சம் ரூபாய் கவரேஜூக்கு ஆண்டு பிரீமியம் 8202 ரூபாய். இன்ஷூரன்ஸ் பிரீமியம் புகை பழக்கம் உடையவர், புகை பழக்கம் இல்லாதவர்கள் என்பதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. தேவையின் அடிப்படையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close