Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தைகள்!!

இன்று காலை (22-05-2014) ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள், தற்போது (11:00 மணியளவில்) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.57 ரூபாயாக உள்ளது. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 188 புள்ளிகள் அதிகரித்து 24,486 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 51 புள்ளிகள் குறைந்து 7,303 ஆக உள்ளது.
 


குறிப்பாக கோல் இந்தியா நிறுவன பங்குகள் 7 சதவிகிதம் அதிகரித்தும், இன்ஃபோசிஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகள் ஒரு சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ