Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எப் அண்ட் ஓ கார்னர்

23 - 05 - 14 வெள்ளியன்று நடந்த வியாபாரத்தை வைத்து மே மாதம் 29ம் தேதி எக்ஸ்பையர் ஆகும் ப்யூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்களின் நிலவரம்.

நடப்பது என்ன?   

புட் அண்ட் கால் ரேஷியோ:

 
பாட்டா இந்தியா (1.38), டிசிஎஸ் (1.06), ஆக்சிஸ் பேங்க் (0.99), சன் டீவி (0.97), ஓரியண்ட் பேங்க் (0.93), இந்தஸ் இந்த் பேங்க் (0.89), டிஷ் டீவி (0.84), பேங்க் நிஃப்டி (0.82), எஸ்பிஐ(0.81), நிஃப்டி(0.81), ரான்பாக்சி (0.78), எஸ்எஸ்எல்டி (0.78), ஐஓசி (0.76), அரோபிந்தோ பார்மா (0.74), டிஎல்எப் (0.72), ஆதித்யா பிர்லாநூவோ (0.72), ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் (0.71), ஐபி ரியலெஸ்டேட் (0.71), டாடா ஸ்டீல் (0.68), அல்ட்ரா செம்கோ (0.68), ஹெச்சிஎல் டெக் (0.67), பேங்க் இந்தியா (0.65), ஹெச்டிஎப்சி பேங்க்(0.63), கோல்பால் (0.63), ரிலையன்ஸ் கேப்பிட்டல் (0.61), மாருதி (0.61), இன்பி (0.59), பிஎன்பி (0.58), அப்பல்லோ டயர் (0.57), எம்அண்ட்எம் (0.56), யுபிஎல் (0.54), கனரா பேங்க்(0.54), சிண்டிக்கேட் பேங்க் (0.50), டெக் மஹிந்திரா(0.50).



ஃப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் அதிகரித்த ஸ்டாக்குகள்:

அசோக் லேலண்ட்,டாடாப வர், யூனிடெக், ஐடியா, ஹிந்தால்கோ, ஜெயின் இர்ரிகேஷன், ஜேபி அசோசியேட், ஹெச்டிஐஎல், செயில் டாடா மோட்டார்ஸ், கிராம்ப்டன் கிரீவ்ஸ், யூனியன் பேங்க், ஆந்திரா பேங்க், பிடிசி, யூகோ பேங்க், எஸ்பிஐ, ஹிந்த்சிங்க், வோல்டாஸ், சிண்டிக்கேட் பேங்க், ரிலையன்ஸ் இஃன்ப்ரா, ஏஎல்பிகே, பேங்க் பரோடா, ஆர்இசிலிட், ஐடிபிஐ, ஐஆர்பி, இந்தியா சிமெண்ட், கெயில், கேடிகே பேங்க் போன்ற ஸ்டாக்குகளில் ஓரளவிற்கு ஓப்பன் இன்ட்ரெஸ்ட் அதிகரித்துள்ளது.
 
ஃப்யூச்சர்ஸ் ஓப்பன் இன்ட்ரெஸ்ட் குறைந்த ஸ்டாக்குகள் :

ஐபி ரியலெஸ்டேட், ஐஎப்சிஐ, பிஹெச்இஎல், பார்தி ஏர்டெல், ஆர் காம், அதானி பவர், டிஷ் டீவி, என்டிபிசி, ஐடிசி, ஹெச்டிஎப்சி பேங்க், எஸ்எஸ்எல்டீ, ஆர் பவர், என்ஹெச்பிசி, ஐடிஎப்சி, டாடா குளோபல், ஜிஎம்ஆர் இன்ப்ரா, ஐசிஐசிஐ பேங்க், அப்பல்லோ டயர், ரிலையன்ஸ், டிஎல்எப், பவர்கிரிட், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஹெச்டிஎப்சி, கோல் இந்தியா, சன் பார்மா, எல்அண்ட்டி எப்ஹெச், எக்சைட்இண்ட்.

ப்யூச்சர்ஸ் விலை ப்ரிமியத்தில் முடிந்தவை:

எம்ஆர்எப், பேங்க்நிப்டி, சி சிஎன்எக்ஸ்இன்ப்ரா, நிப்டி, கிராசிம், ஆக்சிஸ் பேங்க், கோல்பால், பஜாஜ் ஆட்டோ, மாருதி, ஐசிஐசிஐ பேங்க், டெக் மஹிந்திரா, ஜிஎஸ்கேகான்ஸ், பேங்க் பரோடா, அல்ட்ரா செம்கோ, பாட்டா இந்தியா, ஏசிசி, ஓஎப்எஸ்எஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், லூபின்.

ஃப்யூச்சர்ஸ் விலை டிஸ்கவுண்ட்டில் முடிவடைந்தவை:

சிஎன்எக்ஸ்ஐடி, இன்பி, யெஸ்பேங்க், சிஇஎஸ்சி.

 

கால் ஆப்ஷன்கள் ஸ்டாக் (ஸ்ட்ரைக்):
யூனிடெக் (20), யூனிடெக் (30), ஜேபி அசோசியேட் (80), யூனிடெக் (27.50), யூனிடெக் (25), ஜேபி அசோசியேட் (75), நிஃப்டி (8000), ஜிஎம்ஆர் இஃன்ப்ரா(35), நிஃப்டி (7500), என்ஹெச்பிசி (32.50),  நிஃப்டி (7400), யூனிடெக்( 17.50), ஐஎப்சிஐ (40), என்ஹெச்பிசி (27.50), அதானி பவர்(70), யூனிடெக் (32.50), ஜேபி அசோசியேட் (85), ஜிஎம்ஆர் இன்ப்ரா(30), ஜேபி பவர் (25), ஜேபி அசோசியேட் (90), நிஃப்டி (7800), யூனிடெக் (22.50), என்ஹெச்பிசி (30), அசோக் லேலண்ட்(35), ஜிஎம்ஆர் இஃன்ப்ரா(40), அசோக் லேலண்ட் (32.50), நிஃப்டி (7600), நிஃப்டி (7700), நிஃப்டி (7300), நிஃப்டி (7200), ஆர் பவர் (90), ஐடிஎப்சி (140), யூனிடெக் (35), என்ஹெச்பிசி (22.50) போன்ற ஸ்டாக்குகளின் / இன்டெக்ஸ்களின் கால் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்ட வரிசைக்கிரமத்திலேயே ஓப்பன் இன்ட்ரெஸ்ட் அதிகமாக இருந்தது.

புட் ஆப்ஷன்கள் ஸ்டாக் (ஸ்ட்ரைக்) :
யூனிடெக் (17.50), யூனிடெக் (15), யூனிடெக் (20), நிஃப்டி (7000), யூனிடெக் (25), நிஃப்டி (7100), நிஃப்டி (6800), யூனிடெக் (22.50), நிஃப்டி (6000), ஜிஎம்ஆர் இஃன்ப்ரா (30), நிஃப்டி(7200), நிஃப்டி (7300), என்ஹெச்பிசி (25), நிஃப்டி (6700), ஜேபிஅசோசியேட் (70), ஜேபி அசோசியேட் (62.50), யூனிடெக் (27.50), நிஃப்டி (6900), நிஃப்டி (6400), என்ஹெச்பிசி(22.50), ஜேபி அசோசியேட்(75), ஐஎப்சிஐ (35) போன்ற ஸ்டாக்குகளின் / இன்டெக்ஸ்களின் புட் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்ட வரிசைக்கிரமத்திலேயே ஓப்பன் இன்ட்ரெஸ்ட் அதிகமாக இருந்தது.

தொகுத்து வழங்கியவர்கள்:

பிஎஸ்ஜி இன்வெஸ்ட்மெண்ட் மேனேஜர்ஸ் (பி) லிட், கோவை.
இதில் குறிப்பிட்டிருக்கும் கம்பெனிகளில் அவர்களுக்கு முதலீடுகள் இல்லை

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ