Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் மீண்டும் 25,000

இன்று காலை (26-05-2014) ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள், தற்போது (11:00 மணியளவில்) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.52 ரூபாயாக உள்ளது. மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 368 புள்ளிகள் அதிகரித்து 25,061 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 104 புள்ளிகள் அதிகரித்து  7,471 ஆக உள்ளது.

 



 

குறிப்பாக எம்&எம் மற்றும் அம்புஜா சிமெண்ட் நிறுவன பங்குகள் 4 சதவிகிதம் அதிகரித்தும்,ஏசியன் பெயிண்ட்ஸ் பங்குகள் ஒரு சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.சென்செக்ஸ் இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக 25,000 புள்ளிகளை எட்டி சாதனை படைத்தது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ