Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏறி இறங்கிய இந்திய சந்தைகள்

இன்று ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள், இன்றைய நாள் முடிவில் இதையடுத்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 58.71 ரூபாயாக உள்ளது. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 23 புள்ளிகள் அதிகரித்து 24,716 ஆக உள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 8 புள்ளிகள் குறைந்து 7,359 ஆக உள்ளது.
 


குறிப்பாக எம் & எம் நிறுவன பங்குகள் 6 சதவிகிதம் அதிகரித்தும், டிஎல்எஃப் நிறுவன பங்குகள் 5 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close