Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரிவில் இந்திய பங்குச்சந்தைகள்!!

இன்று(27.05.2014) இந்திய பங்குச்சநதைகள் சரிவோடு துவங்கியுள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.03 ரூபாயாக உள்ளது.

 


 

மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 220 புள்ளிகள் சரிந்து 24496 என்ற அளவிலும். தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 61 புள்ளிகள் சரிந்து 7297 என்ற அளவிலும் வர்த்த்கமாகி வருகின்றன. குறிப்பாக இன்ஃபோசிஸ்,விப்ரோ நிறுவன பங்குகள் ஒரு சதவிகிதம் அதிகரித்தும், கைல் நிறுவன பங்குகள் 6 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
[X] Close