Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் இந்திய பங்குச்சந்தைகள்!!

இன்று சரிவோடு தொடங்கிய இந்திய பங்கு சந்தைகள், இன்றைய நாள் முடிவில் சரிவுடனேயே முடிவடைந்தன. இதையடுத்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.04 ரூபாயாக உள்ளது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 167 புள்ளிகள் சரிந்து 24549 என்ற அளவிலும். தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 41 புள்ளிகள் சரிந்து 7318 என்ற அளவிலும் உள்ளது.


 

குறிப்பாக ஜின்டால் ஸ்டீல் நிறுவன பங்குகள் 5 சதவிகிதம் அதிகரித்தும், கைல் நிறுவன பங்குகள் 7 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ