Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்ற இறக்கத்தில் இந்திய பங்குச் சந்தைகள்!!

நேற்று சரிவில் இருந்த இந்திய பங்குச் சந்தைகள் இன்று ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 17 புள்ளிகள் உயர்ந்து  24566 என்ற அளவிலும். தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 10 புள்ளிகள் அதிகரித்து  7327 என்கிற நிலையிலும் காணப்பட்டது. இது 10.50 மணி நிலவரம்

11 மணி வாக்கில் சென்செக்ஸ் 11 புள்ளிகள் குறைந்து 24538 ஆக காணப்பட்டது. நிஃப்டி புள்ளிகள் 3 உயர்ந்து 7320 ஆக உள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.08 ரூபாயாக உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ