Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் ஜிடிபி 5.5 சதவிகிதத்தை எட்டும்: இக்ரா

இந்தியா உற்பத்தி துறையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாலும், 2014ம் நிதி ஆண்டின் முதல் பாதியில் 4.6 என்ற அளவில் ஜிடிபி வளர்ச்சி அடைந்து வருவதாலும் 2014-15ம் நிதியாண்டில் ஜிடிபி(மொத்த உள்நாட்டு உற்பத்தி) உயரும் என தரவரிசை நிறுவனமான இக்ரா அறிவித்துள்ளது

2013, நிதி ஆண்டில் வளர்ச்சி 4.5 சதவிகிதமாக இருந்தது, தற்போது புதிய அரசு மற்றும் அதன் மாற்றங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தால் ஜிடிபி சதவிகிதம் உயரும்.மேலும் விவசாயத்துறையை சீரான அணுகுமுறையில் அரசு அணுகும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு போன்ற திட்டங்களுக்கு உதவ முடியும் என்றும் இக்ரா கூறியுள்ளது

 தொழிற்துறையின் வளர்ச்சி அதிகரிப்பால்  வரும் 2014-15ம் நிதியாண்டில் ஜிடிபி 5.5 சதவிகிதத்தை எட்டும் என இக்ரா கூறியுள்ளது

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ