Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கால்பந்து உலககோப்பையில் 200 கோடி விளம்பர வருவாய் : சோனி சிக்ஸ் எதிர்பார்ப்பு

தற்போது ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பி வரும் சோனி சிக்ஸ் நிறுவனம் விளம்பரம் மூலம் ஏற்கனவே 500 கோடி வருவாயை ஈட்டியுள்ளது. அதனை தொடர்ந்து கால்பந்து உலக கோப்பையிலும் இதே வழிமுறையை பயன்படுத்தி லாபம் பார்க்கலாம் என்ற முடிவில் உள்ளது.


10 நொடிகளுக்கு 2.5 லட்சம் என்ற அளவில் வசூலிக்கப்படும் விளம்பரங்களுக்கான வருவாய் மூலம் இந்த ஆண்டு நடைபெறும் கால்பந்து உலகக்கோப்பையில் உள்ள மொத்த 64 ஆட்டங்களில் இருந்து 200 கோடி ரூபாய் விளம்பர வருவாயை எதிர்பார்த்துள்ளதாக சோனி சிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP