Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டி.என்.பி.எல் நிறுவனத்தின் நிகர லாபம் 17% அதிகரிப்பு

கடந்த காலாண்டில் விற்பனை அதிக அலவில் அதிகரித்ததால் டி.என்.பி.எல் நிறுவனத்தின் நிகர லாபம் மார்ச் 31,2014 காலாண்டு முடிவுகளின்படி 48.12 கோடியாக பதிவாகியுள்ளது.

இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 17% அதிகமாகும். மேலும் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 639.01 கோடியாக உள்ளது. டி.என்.பி.எல் 60 சதவிகித டிவிடெண்டை அறிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ