Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடி அமைச்சரவையின் கல்வி தகுதி!!

மோடி அமைச்சரவையில் உள்ள  அமைச்சர்களில் எவ்வளவு பேர் என்ன கல்வி தகுதியி உள்ளனர் என்று பார்த்தால் அதிகபட்சமாக தொழிற்முறை பட்டம் பெற்ற அமைச்சர்கள் 17 பேரும், அதற்கு அடுத்தபடியாக முதுகலை பட்டம் பெற்றவர்கள் 9 பெரும் உள்ளனர்.

 

மூன்று அமைச்சர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்களாகவும், எட்டு அமைச்சர்கள் வெறும் பள்ளி கல்வி தகுதி மட்டும் பெற்றவர்களாக உள்ளனர். மொத்தத்தில் மோடி அமைச்சரவையில் சுமார் 81 சதவிகிதம் பேர் பட்டம் பெற்றவர்களாக உள்ளனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ