Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் புதிய வடிவில் வோடாஃபோன் ஸ்டோர்கள்!!

தொலைதொடர்பு துறை நிறுவனமான வோடாஃபோன் புதிய வடிவிலான ஸ்டோர்களை சென்னையில் திறந்துள்ளது. இந்த ஸ்டோர்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் விதமாக எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்லது என வோடாஃபோன் தெரிவித்துள்ளது.
 


இந்த ஸ்டோர்கள் சேவை மையங்கள் என்பதை தாண்டி வோடாஃபோனின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை பெறும் இடமாகவும் இருக்கும் என கூறியுள்ளனர்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ