Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டீசல் விலை மீண்டும் ஏற்றம்!!

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது  ஜனவரி 17,2013 அளித்துள்ள உத்தரவின் படி பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி அடிக்கடி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.


இந்நிலையில், மீண்டும் டீசல் விலையில் லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதற்கான அறிவிப்பினை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ