Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எம்.எஸ்.எம்.இக்களுக்கு கடனில் சலுகை: ஐடிபிஐ

ஐடிபிஐ வங்கியில் எம்.எஸ்.எம்.இக்கள் கடன் வாங்கும் போது அவர்களுக்கு கடனில் 1 சதவிகிதம் சலுகை விகிதத்தில் கடன் வழங்கப்படும்.ஃபிக்கி மற்றும் எம்.எஸ்.எம்.இ இணைந்து நடத்தும் அமைப்பான சி.எம்.எஸ்.எம்.இ மற்றும் ஐடிபிஐ வங்கி இடையேயான  ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
 


இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபியில் அதிக அளவில் பங்களிக்கும் இந்த துறையை ஊக்குவிக்கும் நடவடிக்கையாகவும், இந்த துறையின் வளர்ச்சிக்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்,மேலும் செயலாக்க கட்டணமும் 0.10% குறைக்கப்பட்டுள்ளதாக ஐடிபிஐ தெரிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ