Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவில் இந்திய பங்குச்சந்தைகள்!!

இன்று(04.06.2014) இந்திய பங்குச்சநதைகள் சரிவோடு துவங்கியுள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.41 ரூபாயாக உள்ளது.
 


 மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 41 புள்ளிகள் சரிந்து 24816 என்ற அளவிலும். தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 10 புள்ளிகள் சரிந்து 7405 என்ற அளவிலும் வர்த்த்கமாகி வருகின்றன. குறிப்பாக என்.எம்.டி.சி நிறுவன பங்குகள் மூன்று சதவிகிதம் அதிகரித்தும், ஹச்.சி.எல் நிறுவன பங்குகள் 2 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ