Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் இந்திய பங்குச் சந்தைகள்!

இன்று (05.06.2014) காலை  இறக்கத்தில் துவங்கிய இந்திய பங்குச் சந்தைகள்  மத்தியம் 1.15 மணியளவில் ஏற்றம் காண ஆரம்பித்தது. அதாவது மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 57 புள்ளிகள் உயர்ந்து 24856   என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 23 உயர்ந்து 7425 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது. ஹெச். யூ.எல், ஹிண்டல்கோ ஆகிய பங்குகளின் விலை உயர்ந்தும், ஹெச்.டி.எஃப்.சி பங்கின் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது. 

 

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பனது 59.28 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close