Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் மீண்டும் 25,000!!

மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 25000 என்ற உச்சத்தை மீண்டும் தொட்டுள்ளது. இன்று பங்குச் சந்தை முடிவில் சென்செக்ஸ் 231 புள்ளிகள் உயர்ந்து  25026 என்ற நிலையில் சந்தை முடிவடைந்துள்ளது.

 

பருவ நிலை நன்றாக இருக்கும் என வானிலை ஆராய்ச்சி நிறுவனம் கூறியதை அடுத்து சந்தை ஏற்றம் அடைந்துள்ளது என கூறுகிறார்கள். தேசிய பங்குசந்தையான நிஃப்டி 71 புள்ளிகள் உயர்ந்து  7474 என்ற நிலையில் உள்ளது.

இன்னும் சில நாட்களில் நிஃப்டியும் 7500 புள்ளிகளை தாண்டி வர்த்தகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஃபோசிஸ் , சேஸா ஸ்டெர்லைட், ரிலையன்ஸ், டாடா பவர் ஆகிய பங்குகளின் விலை உயர்ந்து வர்த்தகமாகி உள்ளது. ஹெச்.டி.எஃப்.சி பேங்க், சிப்லா, ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், டாக்டர் ரெட்டீஸ் லேப் ஆகிய பங்குகள் விலை குறைந்தும் வர்த்தமாகி உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ