Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 25,000,நிஃப்டி 7500! சந்தைகள் தொடர் ஏற்றம்!!

இன்று(06.06.2014) பங்குச்சந்தைகள் ஏற்றத்தோடு துவங்கியுள்ளன. சென்செக்ஸ் நேற்று 25000 புள்ளிகளை எட்டியது அதனை தொடர்ந்து இன்று நிஃப்டியும் 7500 புள்ளிகளை கடந்து ஏற்றத்தோடு காணப்படுகின்றன.

மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 170 புள்ளிகள் அதிகரித்து 25190 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 39 புள்ளிகள் அதிகரித்து 7513 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகிறது.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.20 ரூபாயாக உள்ளது.குறிப்பாக ஓஎன்ஜிசி நிறுவன பங்குகள் 7 சதவிகிதம் அதிகரித்தும், இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகள் 2 சதவிகிதம் குறைந்தும் காணப்படுகின்றன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ