Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஸ்மார்ட்போனை பழுதாக்கும் வெப்பநிலை!

உங்கள் ஸ்மார்ட்போன் குறிப்பிட்ட வெப்பநிலையில் தொடர்ந்து வைத்தால் பழுதாகிவிடும் என ஜெர்மன் தொலைதொடர்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனை 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் உள்ள இடத்தில் வைக்கக்கூடாது. அப்படி வைக்கும் போது ஷார்ட் சர்க்கியூட் ஆகி பழுதாகும் என கூறியுள்ளது.

மேலும் ஏதாவது எதிர்பாராதவிதமாக செல்போன் சூடாகிவிட்டால் அதனை உடனடியாக குளிர்விக்க ஏசி, ரெஃப்ரிஜிலேட்டர்களை பயன்படுத்துவதும் தவறு என கூறியுள்ளது.இவர்கள் கூறுவதை வைத்து பார்க்கும் போது அறைவெப்பநிலையில் மட்டுமே பயன்படுத்துவது சிறந்தது என தோன்றுகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close