Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிப்டி (ஃப்யூச்சர்) அடுத்த வாரம் நிலை


- எஸ்.சங்கர், டெக்னிக்கல் அனலிஸ்ட்


 நிப்டி (ஃப்யூச்சர்) சென்ற வாரம்

முதல் மேல் நிலையான 7257 - ஐ வாரத்தின் முதல் நாள் உடைத்து மேல் நோக்கி நோக்கி செல்ல ஆரம்பித்து , அடுத்த இலக்குகளான


முதல் இலக்கு - 7334
இரண்டா இலக்கு - 7402.85
மூன்றாம் இலக்கு - 7479.53
கடைசி இலக்கு - 7513.93 மேல்
 தாண்டி 7599 ல் முடிவலைந்தது.

நிப்டி (ஃப்யூச்சர்) அடுத்த வாரம் நிலை
 
முதல் மேல் நிலையான 7625 - ஐ உடைத்து மேல் நோக்கி செல்ல ஆரம்பித்தால், அடுத்த இலக்குகள்

முதல் இலக்கு - 7679
 இரண்டாம் இலக்கு - 7738
மூன்றாம் இலக்கு - 7809

முதல் கீழ் நிலையான 7559 - ஐ உடைத்து கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்தால் , அடுத்த இலக்குகள்


- எஸ்.சங்கர்

முதல் இலக்கு - 7511
இரண்டாம் இலக்கு - 7441
மூன்றாம் இலக்கு - 7327

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP