Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் முடிந்த பங்குச் சந்தை!

இன்றைய நாளின் ஆரம்பத்தில் சரிவோடு தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 3 புள்ளிகள் உயர்ந்து 25583 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 1 புள்ளிகள் அதிகரித்து 7656 என்ற நிலையிலும் சந்தை முடிவடைந்தது.அமெரிக்க ரூபாய்க்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.28 ரூபாயாக உள்ளது.

இந்திய பங்குச் சந்தைகள் இன்று (10.06.2014) துவங்கும் போதே இறக்கத்தில் துவங்கியது. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் காலை 9.45 மணியளவில் 200 புள்ளிகள் குறைந்து 25373 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 65 சரிந்து 7589 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது.

விப்ரோ, டெக் மகேந்திரா, சன் பார்ம, இன்ஃபோசிஸ் ஆகிய பங்குகள் விலை உயர்ந்தும், டி.எல்.எஃப், அம்புஜா சிமெண்ட், ஹிண்டல்கோ ஆகிய பங்குகள் விலை அதிகரித்தும் வர்த்தகமாகி வருகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close