Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரிவில் முடிந்த இந்திய பங்குச்சந்தைகள்!!

இன்றைய நாளின் முடிவில் சந்தைகள் இறக்கத்திலேயே முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 109 புள்ளிகள் சரிந்து 25,473 புள்ளிகள் என்ற அளவிலும், நிஃப்டி 29 புள்ளிகள் சரிந்து 7626 புள்ளிகள் என்ற அளவிலும் காணப்பட்டன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.28 ரூபாயாக உள்ளது.

 

காலை 10 மணி நிலவரப்படி:

  இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்தோடு தொடங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 10 புள்ளிகள் அதிகரித்து 25594 என்ற அளவிலும், மேலும் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 2 பள்ளிகள் அதிகரித்து 7659 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.32 ரூபாயாக உள்ளது.



குறிப்பாக இன்ஃபோசிஸ் பங்குகள் 5 சதவிகிதம் அதிகரித்தும், ஹச்.டி.எஃப்.சி நிறுவன பங்குகள் 1 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close