Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விடுமுறை மாதங்களில் 24,000 கோடி வருவாய் ஈட்டிய இரயில்வே துறை!!

கோடை விடுமுறை மாதங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ரயில்வே துறை அதிக வருவாயை ஈட்டியுள்ளது. இந்த மாதங்களில் ரூ. 24,272 கோடி வருவாயை ஈட்டியது, இது சென்ற ஆன்டு வருவாயான ரூ.22,445 கோடியை காட்டிலும் 8 சதவிகிதம் அதிகமாகும்.



 


 இதில் சென்ற ஆண்டைவிட சரக்கு போக்குவரத்து 6 சதவிகிதம் அதிகரித்து ரூ.16,563 கோடியாக உள்ளது. பயணிகள் போக்குவரத்து 15 சதவிகிதம் அதிகரித்து ரூ 6,693 கோடியாக அதிகரித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ