Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கனரா வங்கி... நியூயார்க்கில் கிளை திறப்பு!

கனரா வங்கி... நியூயார்க்கில் கிளை திறப்பு!

கனரா வங்கி நியூயார்க் மாகாணத்தில் தனது கிளையை துவங்கி உள்ளது. ஏற்கெனவே லண்டன், ஹாங்காங், பக்ரைன், ஜோன்ஸ்பெர்க்  உள்ளிட்ட நகரங்களில் கிளைகளை  கொண்டுள்ளது. இதன் வரிசையில் நியூயார்க் மாகாணத்தில் தற்போது துவங்கி இருப்பது ஏழாவது கிளையாகும்.


மார்ச் 31, 2014 நிலவரப்படி இந்த வங்கியின் உலகளாவிய வர்த்தக அளவு 5.7%. இதை நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் 10 சதவிகிதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. ஜெர்மனி, துபாய், பிரேசில் ஜப்பான், கத்தார், நைஜீரியா போன்ற நாடுகளில்  நடப்பு நிதி ஆண்டில் கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளது, கனரா வங்கி.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close