Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கி கணக்கு துவங்க புதிய கே.ஒய்.சி விதிமுறைகள்: ஆர்பிஐ அறிவிப்பு

வங்கிகளில் புதிதாக கணக்கு தொடங்கிபவர்கள் கே.ஒய்.சி எனும் வாடிக்கையாளர் தகவல்களை கேட்பதை அவசியமாக்கியது. அதில் ஆர்பிஐ மேலும் சில புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.இது மேலும் பலரை வங்கி கணக்கு துவங்க ஊக்குவிக்கும் விதமாக அமையும் என அறிவித்துள்ளது.

 



புதிதாக கனக்கு துவங்குபவர் முன்பு நிரந்தர முகவரி மற்றும் தற்போதைய முகவரி என இரண்டு முகவரிகளை அளிக்க வேண்டியிருந்தது, ஆனால் இப்போது ஏதேனும் ஒரு முகவரி அளித்தால் போதும் என திருத்தம் கொண்டுவந்துள்ளது. ஒருவேளை முகவரியை மாற்றினால் ஆறு மாதத்திற்குள் மாற்றிக்கொள்ளலாம் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ