Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!!

 

இன்றைய நாள் முடிவில் இந்திய சந்தைகள் ஏற்றத்திலேயே முடிவடைந்தன. மும்பை பங்குச்சந்தையான் சென்செக்ஸ் 102 புள்ளிகள் உயர்ந்து 25576 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 23 புள்ளிகள் அதிகரித்து 7649 என்ற அலவிலும் முடிவடைந்தன.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.26 ரூபாயாக உள்ளது.

 


காலை நிலவரப்படி:

இந்திய பங்குச் சந்தைகள் இன்று(12.06.2014) ஏற்றத்தில் துவங்கின.  காலை 10.15 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 105 புள்ளிகள் உயர்ந்து 25576 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 16 புள்ளிகள் அதிகரித்து 7642 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது. 

 


ஒ.என்.ஜி.சி, ஹிண்டால்கோ, டாடா பவர், பி.பி.சி.எல் ஆகிய பங்குகள் விலை உயர்ந்தும், பார்தி ஏர்டெல், ஆக்ஸிஸ் பேங்க், லுபின்,  ஹெச்.சி.எல் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.32 ஆக உள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ