Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இறக்கத்தில் முடிந்த பங்குச்சந்தைகள்!!

 

இன்றைய நாளின் தொடக்கத்தில் ஏற்றத்தில் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள். இன்றைய நாளின் முடிவில் சரிவில் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 348 புள்ளிகள் சரிந்து 25,228 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 107 புள்ளிகள் அதிகரித்து 7542 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.76 ரூபாயாக உள்ளது.

 

 

 

 

இன்றைய(13.06.2014) நாளின் துவக்கத்தில் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தோடு துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 40 புள்ளிகள் அதிகரித்து 25,616 என்ற அளவிலும், தெசிய பங்குச்சந்தையான நிஃப்டி 11 புள்ளிகள் அதிகரித்து 7661 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.43 ரூபாயாக உள்ளது.

குறிப்பாக அம்புஜா சிமெண்ட்ஸ், கோல் இந்தியா நிறுவன பங்குகள் 2 சதவிகிதம் அதிகரித்தும், டிசிஎஸ் நிறுவன பங்குகள் 1 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close