Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிப்டி (ஃப்யூச்சர்) அடுத்த வாரம் நிலை

- எஸ்.சங்கர், டெக்னிக்கல் அனலிஸ்ட்

நிஃப்டி (ஃப்யுச்சர்)  சென்ற வாரம்

முதல் மேல் நிலையான 7625 – ஐ வாரத்தின் முதல் நாளே உடைத்து மேல் நோக்கி செல்ல ஆரம்பித்து, அடுத்த முதல் இலக்குகான 7679 அடைந்து, அதற்கு மேல் முடிவடையாத நிலையில், நிஃப்டி அடுத்த இலக்குகளை நோக்கி செல்லவில்லை. 

நிஃப்டி (ஃப்யுச்சர்)  அடுத்த வாரம்

 
நிஃப்டி முக்கிய நிலையான 7625 – ஐ உடைத்து 7560-ல் முடிவடைந்து உள்ளதால், லாங்க்  போவதை தவிர்க்கவும்.

- எஸ்.சங்கர்

அடுத்த இலக்குகள் கீழ் நோக்கி
       முதல் இலக்கு       -          7511.32
       இரண்டாம் இலக்கு   -    7441
       மூன்றாம் இலக்கு    -     7377

முதல் மேல்  நிலையான 7625 – ஐ உடைத்து மேல் நோக்கி செல்ல ஆரம்பித்தால், அடுத்த இலக்குகள்
       முதல் இலக்கு       -    7679.82
       இரண்டாம் இலக்கு   -    7738
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ