Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!

இன்றைய நாளின்(16.06.2014) முடிவில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடனே முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 37 புள்ளிகள் சரிந்து 25190 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 8 புள்ளிகள் சரிந்து 7533 என்ற அளவிலும் உள்ளது,அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.16 ரூபாயாக உள்ளது.கடந்த சில வாரங்களாக 60 ரூபாய்க்கு கீழ் வர்த்தகமாகி வந்த ரூபாய் தற்போது 60 ரூபாயை தாண்டியுள்ளது.  

 

 

இன்றைய நாளின்(16.06.2014) துவக்கத்தில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவோடு துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 111 புள்ளிகள் சரிந்து 25117 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 43 புள்ளிகள் சரிந்து 7499 என்ற அளவிலும் உள்ளது,அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.96 ரூபாயாக உள்ளது.

  குறிப்பாக டிசிஎஸ் நிறுவன பங்குகள் 2 சதவிகிதம் அதிகரித்தும், பஞ்சாப் நேஷனல் வங்கி பங்குகள் 3 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ