Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!!

இன்று காலை(17.06.2014) நிலவரப்படி பங்குச்சந்தைகள் ஏற்றத்தோடு துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 14 புள்ளிகள் அதிகரித்து 25,204 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 7 புள்ளிகள் அதிகரித்து 7541 என்ற அளவிலும் உள்ளன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.38 ரூபாயாக உள்ளது.

குறிப்பாக ஏசியன் பெயிண்ட்ஸ்,ஓஎன்ஜிசி நிறுவன பங்குகள் 1 சதவிகிதம் அதிகரித்தும்,எம் அண்ட் எம் நிறுவன பங்குகள் 1 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close