Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் இந்திய சந்தைகள்!!

இன்றைய நாளின்(18.06.2014) தொடக்கத்தில் இந்திய சந்தைகள் ஏற்றத்துடனேயே துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 44 புள்ளிகள் அதிகரித்து 25565 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 19 புள்ளிகள் அதிகரித்து 7651 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.16 ரூபாயாக உள்ளது. குறிப்பாக சிப்லா நிறுவன பங்குகள் 6 சதவிகிதம் அதிகரித்தும், ஐசிஐசிஐ வங்கி பங்குகள் 0.8 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ