Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஈக்விட்டி ஆஃப்சோர் ஃபண்ட் திட்டம் அறிமுகம் :ஜேபி மார்கன்

ஜேபி ர்கன் அசட் மேனேஜ்மென்ட் இந்தியா நிறுவனம் வளர்ந்துவரும் சந்தைகளில் வாய்ப்புகளுக்கான ஈக்விட்டி ஆஃப்சோர் ஃபண்ட் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஃபண்டுகள் பற்றிய விவரம்:
இந்த புதிய ஃபண்ட் வெளியீடு ஜூன் 16ம் தேதி துவங்கி 30 ஜூன்,2014 அன்று முடிவடையும் என்றும் கூறியுள்ளது. இந்த ஃபண்ட் திட்டமானது ஓப்பன் என்டடு திட்டமாக இருக்கும் என்றும். முதன்மை அப்ளிகேஷன் கட்டணம் 5000 ரூபாயாக இருக்கும் என்றும், அதற்கு அடுத்து வாங்கும் அப்ளிகேஷன்கள் 1000 ரூபாயாகவும் இருக்கும். மேலும் இந்த ஃப்ண்டை விட்டு வெளியேறினால் 12 மாதங்களுக்குள் ஃபண்டை மாற்றம் செய்யும் போது எக்ஸிட் லோடு 1 சதவிகிதமாக இருக்கும் என்று ஜேபி மார்கன் தெரிவித்துள்ளது. 
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ