Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் இந்திய சந்தைகள்!

இன்று இறக்கத்தில் துவங்கிய சந்தைகள் சரிவுடனேயே முடிவடைந்துள்ளன.மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 96 புள்ளிகள் சரிந்து 25,105 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 29 புள்ளிகள் சரிந்து 7511 என்ற அளவிலும் வர்த்த்கமாக்கி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.27 ரூபாயாக உள்ளது.

காலை நிலவரம்:

இன்று(20.06.2014) காலை 10 மணி நிலவரப்படி இந்திய பங்குச்சந்தைகள் சரிவோடு துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 18 புள்ளிகள் சரிந்து 25,213 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 8 புள்ளிகள் சரிந்து 7531 என்ற அளவிலும் வர்த்த்கமாக்கி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.27 ரூபாயாக உள்ளது.குறிப்பாக சிப்லா நிறுவன பங்குகள் ஒரு சதவிகிதம் அதிகரித்தும், சன் பார்மா பங்குகள் ஒரு சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ