Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஃப்டி (ஃப்யுச்சர்) அடுத்த வாரம்

முந்தைய வாரம் நிஃப்டி முக்கிய நிலையான 7625 – ஐ உடைத்து 7560-ல் முடிவடைந்ததால், சென்ற வாரம் லாங் போவதை தவிர்க்கவும் என்று கூறி இருந்தோம்.

எஸ். சங்கர், டெக்னிக்கல் அனலிஸ்ட்

சென்ற வாரம் முழுவதும், நிஃப்டி மிகுந்த ஏற்ற / இறக்கத்துடன் டிரெட் செய்து மேல் முதல் இலக்கு நிலையான 7679 அருகில் சென்று, மீண்டும் கீழ் முதல் இலக்கு நிலையான 7511அடைந்து,   வெள்ளிக் கிழமை 7530.85 – ல் முடிவடைந்து உள்ளது.

நிஃப்டி (ஃப்யுச்சர்)  அடுத்த வாரம்


நிஃப்டி மீண்டும் முக்கிய நிலையான 7595 – ஐ உடைத்து 7530.85-ல் வீக்காக முடிவடைந்து உள்ளதால்

அடுத்த இலக்குகள் கீழ் நோக்கி
       முதல் இலக்கு       -    7511.32
       இரண்டாம் இலக்கு   -    7441
       மூன்றாம் இலக்கு    -    7377
  எஸ். சங்கர்

எஸ். சங்கர்

முதல் மேல் நிலையான 7595 – ஐ உடைத்து மேல் நோக்கி செல்ல ஆரம்பித்தால், அடுத்த இலக்குகள்
       முதல் இலக்கு       -    7625
       இரண்டாம் இலக்கு   -    7679.82
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ