Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!

இறக்கத்தில் துவங்கிய சந்தைகள் தொடர்ந்து இறக்கத்திலேயே முடிவடைந்துள்ளன.மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 74 புள்ளிகள் சரிந்து 25031 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான் நிஃப்டி 18 புள்ளிகள் சரிந்து 7493 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகிறது.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.20 ரூபாயாக உள்ளது,

 

காலை நிலவரம்:

இன்று காலை(23.06.2014) இந்திய சந்தைகள் இறக்கத்திலேயே துவங்கியுள்ளன.மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 29 புள்ளிகள் சரிந்து 25076 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான் நிஃப்டி 12 புள்ளிகள் சரிந்து 7499 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.16 ரூபாயாக உள்ளது,
குறிப்பாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன பங்குகள் 2 சதவிகிதம் அதிகரித்தும், ஐடிசி நிறுவன பங்குகள் 2 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ