Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

12000 பேரை பணியமர்த்தும் நோக்கில் ஃப்ளிப்கார்ட்

ணையதள வழி வர்த்தகமான இ-காமர்ஸ் துறையில் இந்தியாவின் முன்னனி நிறுவனமாக விளங்கும் ஃப்ளிப்கார்ட் தற்போது 13000 தொழிலாளர்களுடன் இயங்கி வருகிறது. வரும் ஆண்டுகளில் தொழிலை விரிவுபடுத்தும் மற்றும் இந்தியாவில் இ-காமர்ஸ் துறையில் ஃப்ளிப்கார்ட்டை நிலைநிறுத்தும் நோக்கில் வேலைவாய்ப்பை அதிகபடுத்தவுள்ளதாக ஃப்ளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் பல்வேறு நிலைகளுக்கு ஆட்கள் தேவைபடுவதால் மொத்தம் சுமார் 12000 பேரை பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிரது மற்றும் இது 30 நகரங்களில் முதற்கட்டமாக 2014க்குள் செயல்படுத்தப்பட்டு 12000 பேரும் பணியமர்த்தப்படுவார்கள் என ஃப்ளிப்கார்ட் கூறியுள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வருமானம் என்பது சென்ற ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு இரட்டிப்பானதே இதற்கு காரணம் என்று கூறப்படுகறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ