Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜூலை 10ல் மத்திய பட்ஜெட் தாக்கல்?

ஜூலை 10ம் தேதி  மத்திய  பட்ஜெட்  தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன் ஜூலை 8ம் தேதி மத்திய ரயில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.  

 

இதற்கு முன் இருந்த காங்கிரஸ் அரசு இடைக்கால பட்ஜெட் போடு வைத்திருந்தது. இது வருகிற ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைய இருப்பதால் அதற்குள் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும்.  

மேலும் இந்த பட்ஜெட்டில் கடந்த ஆட்சியில் அமல்படுத்தப்பட்டசில திட்டங்களில் மாற்றங்களை செய்யவும் முடிவு செய்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ