Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொதுத் துறைகளுக்கு மத்திய அரசு மூலதனம் இப்போது இல்லை..

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இடைக்கால மத்திய பட்ஜெட்டில் (பிப்ரவரி 17-ல்) தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, பொதுத் துறை வங்கிகளின் பங்கு மூலதனத்தை அதிகரிக்க ரூ. 12,000 கோடி மத்திய அரசு அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதை புதிய அரசு பின்பற்றாது என்றும் உடனடியாக அதற்கான தேவை இல்லை என்றும் மத்திய நிதி அமைச்சகத்தின் செயலாளர் ஜி எஸ் சாந்து தெரிவித்துள்ளார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ