Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஏற்ற இறக்கத்தில் இந்திய சந்தைகள்!!

 இன்று(25.06.2014) காலை 10 மணி நிலவரப்படி  இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் காணப்பட்டன. மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ்10 புள்ளிகள் அதிகரித்து 25,379 என்ற அளவிலும். தெசிய பங்குச் சந்தையான நிஃப்டி 1 புள்ளி அதிகரித்து 7580 என்ற அளவிலும் வர்த்தகமானமாது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.33 ரூபாயாக இருந்தது. குறிப்பாக பஜாஜ் ஆட்டோ நிறுவன பங்குகள் 2 சதவிகிதம் அதிகரித்து காணப்பட்டன.

வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 55.16 புள்ளிகள் குறைந்து 2531.74-ல் நிலை பெற்றது. இதே போல், நிஃப்டி புள்ளிகள் 10.95 புள்ளிகள் குறைந்து 7569.25 -ல் முடிவடைந்தது. ஐசிஐசிஐ பேங்க், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இண்டஸ்ரிஸ், ஹெச்.டி.எஃப்.சி. பேங்க் , பார்தி ஏர்டெல், ஆக்ஸிஸ் பேங்க் போன்ற பங்குகளின் விலை குறைந்து காணப்பட்டது. உற்பத்தி வரி குறைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி அறிவித்ததை அடுத்து வாகனத் துறை பங்குகள் விலை ஏறின.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close