Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 58 கோடி டாலர் கூடுதல் அபராதம்

கிருஷ்ணா கோதாவரி (கேஜி) டி-6 படுகையில் இலக்கை விட குறைவாக இயற்கை எரி வாயு தயாரித்தற்காக ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு கூடுதலாக 578 மில்லியன் டாலர் அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளது.

இதையும் சேர்த்து இந்த நிறுவனத்துக்கு விதிக்கப்படும் மொத்த அபராதம் 237.50 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இந்த தொகை, இயற்கை வாயு எடுப்பதற்காக ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொள்ளும் செலவுக்கு மத்திய அரசு அளிக்கும் பங்களிப்பில் இருந்து கழிக்கப்படும். 
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close