Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சரிவோடு முடிந்த பங்குச்சந்தை!!

இன்று(26.06.2014) காலை சரிவில் துவங்கிய பங்குச்சந்தைகள் சரிவோடு முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 251 புள்ளிகள் சரிந்து 25062 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 76 புள்ளிகள் சரிந்து 7493 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான்ன இந்திய ரூபாயின் மதிப்பு 60.14 ரூபாயாக உள்ளது.

இன்று(26.06.2014) காலை 10 மணி நிலவரப்படி இந்திய சந்தைகள் சரிவோடு துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 165 புள்ளிகள் சரிந்து 25147 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 49 புள்ளிகள் சரிந்து 7520 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான்ன இந்திய ரூபாயின் மதிப்பு 60.17 ரூபாயாக உள்ளது. குறிப்பாக  என்.எம்.டி.சி நிறுவன பங்குகள் ஒரு சதவிகிதம் அதிகரித்தும், ஓ.என்.ஜி.சி நிறுவன பங்குகள் 5 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ