Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆடைகளை இறக்குமதி: ஜப்பான் நிறுவன தலைவர், நரேந்திர மோடியுடன் சந்திப்பு

ஜப்பானின் முன்னணி ஆடை நிறுவனமான யுனிக்லோ தலைவர் தடாஷி யானி பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார். இந்த நிறுவனம் இந்தியாவிலிருந்து ஆடைகளை இறக்குமதி செய்து வருகிறது.

இந்தியாவில் யுனிக்லோ நிறுவனத்தின் வர்த்தகத்தை தொடங்கும் யானியின் விருப்பத்தை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். ஆடைகள் துறையில் இந்தியாவிற்கு உள்ள வலிமைகளை பிரதமர் முன்னிலைப்படுத்தினார். பருத்தி எளிதில் கிடைத்தல், திறன் வாய்ந்த மனிதவளம், வலுவான உள்கட்டமைப்பு, பெரிய உள்நாட்டு சந்தை மற்றும் ஏற்றுமதிக்கான பெரிய துறைமுகங்கள் பற்றி பிரதமர் எடுத்துரைத்தார்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close