Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!!

இன்றைய நாளின் முடிவில் இந்திய சந்தைகள் ஏற்றத்தோடு முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 37 புள்ளிகள் அதிகரித்து 25,099புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 15 புள்ளிகள் அதிகரித்து 7508 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன. 

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.08 ரூபாயாக உள்ளது. 

காலை நிலவரம்:

இன்று காலை 10 மணி நிலவரப்படி இந்திய சந்தைகள் ஏற்றத்தோடு துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 125 புள்ளிகள் அதிகரித்து 25,157 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 39 புள்ளிகள் அதிகரித்து 7532 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 60.12 ரூபாயாக உள்ளது. சன் பார்மா பங்குகள் 3 சதவிகிதம் அதிகரித்தும், யுனைடட் ஸ்பிரிட் நிறுவன பங்குகள் 2 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ