Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஃப்டி (ஃப்யுச்சர்) அடுத்த வாரம்

 நிஃப்டி (ஃப்யுச்சர்)  அடுத்த வாரம் 
- எஸ்.சங்கர், 
டெக்னிக்கல் அனலிஸ்ட்


நிஃப்டி (ஃப்யுச்சர்)  சென்ற வாரம் 

சென்ற வாரம் முழுவதும், நிஃப்டி மிகுந்த ஏற்ற/இறக்கத்துடன் டிரெட் செய்து கீழ் முதல் இலக்கு நிலையான 7441 அருகில் (7464.40) சென்று, மீண்டும் மேல் முதல் இலக்கு நிலையான 7625 அருகில் (7616.75) சென்று, இந்த வாரம் இறுதியில் 7545.25 – ல் முடிவடைந்து உள்ளது.

நிஃப்டி (ஃப்யுச்சர்)  அடுத்த வாரம் 

அடுத்த வாரம் முக்கியமாக கவனிக்க பட வேண்டியவை – கோல்டும் / இந்திய ரூபாயின் மதிப்பும் – டிரென்ட் மாறினால், நிப்டி கீழே செல்ல வாய்ப்பு உள்ளது.



நிஃப்டி மீண்டும் முக்கிய நிலையான 7584 – ஐ உடைத்து 7545.25-ல் முடிவடைந்து உள்ளதால்
அடுத்த இலக்குகள் கீழ் நோக்கி
       முதல் இலக்கு       -    7511
       இரண்டாம் இலக்கு   -    7479
       மூன்றாம் இலக்கு    -    7441

 

முதல் மேல்  நிலையான 7584– ஐ உடைத்து மேல் நோக்கி செல்ல ஆரம்பித்தால், 
அடுத்த இலக்குகள் மேல் நோக்கி
       முதல் இலக்கு       -         7625
       இரண்டாம் இலக்கு   -    7642
       மூன்றாம் இலக்கு    -    7682

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ