Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏற்றத்தில் துவங்கிய இந்திய பங்குச் சந்தைகள்.

இந்திய பங்குச் சந்தைகள்  இன்று (30.06.2014) ஏற்றத்திலே துவங்கியுள்ளன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் காலை 10.15 மணியளவில் 255 புள்ளிகள் உயர்ந்து 25357 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 80 புள்ளிகள் உயர்ந்து 7588 என்ற நிலையிலும் வர்த்தகமாகி வருகிறது.

பேங்க் ஆஃப் பரோடா, பிபிசிஎல்,  பிஎன்பி, டாடா பவர், சன் பார்மா ஆகிய பங்குகள் விலை உயர்ந்தும், டிசிஎஸ், யுனைட்டெட் ஸ்பிரிட்  பங்குகள் விலை குறைத்தும் வர்த்தகமாகி வருகிறது.

அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பானது 60.07 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ