Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இறக்கத்தில் முடிந்த இந்திய சந்தைகள்!!

இன்று (03.07.2014) காலை இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்தோடு துவங்கிய சந்தைகள் இன்றைய நாளின் முடிவில் இறக்கத்தில் முடிவடைந்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 17 புள்ளிகள் சரிந்து 25823 என்ற அளவிலும்,தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 10 புள்ளிகள் சரிந்து 7714 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.73 ரூபாயாக உள்ளது.

 

காலை நிலவரம்:

இன்று (03.07.2014) காலை இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்தோடு துவங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 87 புள்ளிகள் அதிகரித்து 25928 என்ற அளவிலும்,
 
தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 5 புள்ளிகள் சரிந்து 7719 என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.55 ரூபாயாக உள்ளது. குறிப்பாக டிசிஎஸ், சன்பார்மா பங்குகள் 1 சதவிகிதம் அதிகரித்தும்,  ஹீரோ மோட்டோகார்ப் பங்குகள் 2 சதவிகிதம் குறைந்தும் காணப்பட்டன
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ