Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிஃப்டி (ஃப்யுச்சர்) அடுத்த வாரம்

 எஸ்.சங்கர், டெக்னிக்கல் அனலிஸ்ட்

நிப்டி (பியுச்சர்) சென்ற வாரம்

சென்ற வாரம் முதல் நாளே (30 ஜுன் 2014) முக்கிய நிலையான 7584 உடைத்து, முதல் இலக்கான 7625 யும், இரண்டாம் இலக்கான 7642 யும், மூன்றாம் இலக்கான 7682 அடைந்து லாபத்தை கொடுத்து, இந்த வாரம் இறுதியில் நிப்டி 7790-ல் வலிமையாக முடிவடைந்து உள்ளது.

நிப்டி (பியுச்சர்) அடுத்த வாரம்

கோல்டும் / இந்திய ரூபாயின் மதிப்பும் – ட்ரென்ட் மாற்றம் இல்லாத வரை, நிப்டி விற்று வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

கோல்டும் / இந்திய ரூபாயின் மதிப்பும் – ட்ரென்ட் மாறும் நிலைகள்

கோல்டு முக்கிய நிலை 1348 (டாலர் மதிப்பு)

இந்திய ரூபாயின் முக்கிய நிலை 60.85

 

> நிப்டி மீண்டும் முக்கிய நிலையான 7763 – ஐ உடைத்து 7790-ல் முடிவடைந்து உள்ளதால்

அடுத்த இலக்குகள் மேல் நோக்கி

முதல் இலக்கு - 7809

இரண்டாம் இலக்கு - 7864

மூன்றாம் இலக்கு - 7981

 

முதல் கீழ் நிலையான 7701– ஐ உடைத்து கீழ் நோக்கி செல்ல ஆரம்பித்தால்,

அடுத்த இலக்குகள் கீழ் நோக்கி

முதல் இலக்கு - 7645

இரண்டாம் இலக்கு - 7582

மூன்றாம் இலக்கு - 7532

அடுத்த வாரம் பட்ஜெட்டில் நிப்டி உச்ச நிலையான 7981 எட்டும் என எதிர்பார்க்கலாம். மிகவும் கவனமாக இலக்குகளில் லாபத்தை பதிவு செய்யவும்.

 

 

 

 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ