Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பி.எல்.ஐ, ஆர்.பி.எல்.ஐ சேவைகளுக்கு கட்டணம் இல்லா தொலைபேசி எண் அறிவிப்பு

தமிழ்நாடு வட்டார தலைமை அஞ்சல் அலுவலகம், அஞ்சல் ஆயுள் காப்பீடு (பி.எல்.ஐ) மற்றும் ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு (ஆர்.பி.எல்.ஐ) திட்டங்களுக்கு கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த கட்டணம் இல்லா தொலைபேசி சேவையின் எண் 1800-425-6334 இந்த அழைப்புகளுக்கு கட்டணம் எதுவும் இல்லை. பி.எல்.ஐ, ஆர்.பி.எல்.ஐ திட்டங்களின் வாடிக்கையாளர்கள் தங்களின் குறைகளை தீர்க்க இந்த கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணிற்கு அழைக்கலாம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ